திருச்சியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (iim jobs) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:EST-II/A-02/2021/001 Dated Nov.01, 2021
iim jobs
1. பணியின் பெயர் : IT Support Engineer Network & Security
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 55,000 – 70,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics – ல் B.E / B.Tech / ECE / CSE / IT அல்லது MCA தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA / Computer Science – ல் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : IT Support Engineer Network & Security
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 55,000 – 70,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics – ல் B.E / B.Tech / ECE / CSE / IT அல்லது MCA தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BCA / Computer Science – ல் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Engineer (Electrical)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 55,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering / Electrical and Electronics Electronics – ல் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ‘C’ License பெற்றிருக்க வேண்டும். Computer Operator – ல் அறிவுத்திறன் பெற்றவராகவும், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iim jobs
4. பணியின் பெயர் : Hindi Supervisor
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 40,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஹிந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தி பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Library & Information Assistant
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ.30,000
வயதுவரம்பு : 3வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Library and Information Science – ல் 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Editorial Assistant
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 35,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Management அல்லது Computer Application அல்லது ஆங்கிலப் பாடப்பிரிவில் 50 % மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Academic Associate
காலியிடம் : 11
சம்பளவிகிதம் : ரூ. 30,000 (With Ph.D) ; ரூ. 25,000 (Without Ph.D)
வயதுவரம்பு : Ph.D பட்டம் பெற்றவர்கள் 35 வயதிற்குள்ளும், Ph.D பட்டம் பெறாதவர்கள் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Public Policy / Finance and Accounting / General Management / Information Systems and Analytics / Marketing / Organizational Behavior & Human Resource Management / Operations Management and Decision Science / Stralogy இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ACA, AICWA (for F&A), B.E (for OM & DS) BE / B.Tech / MCA (for ISA) இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iim jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / Skill Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.iimtrichy.ac.in/careers-non-teaching என்ற இணையதளம் மூலம் 24.11.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.