Roorkie IIT(இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி) – ல் ஆபீசர் (Officer) பணிகள் – iitr recruitment 2021
இந்திய இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ரூர்கியில் (iitr recruitment 2021) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt No.: IITR/Establishment/2021/2
1. பணியின் பெயர் : Finance Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏ
வயது வரம்பு : 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் Administrative அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iitr recruitment 2021
2. பணியின் பெயர் : General Duty Medical Officer
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Hindi Officer
காலியிடங்கள் : 1 (UR)
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம் ஹிந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழி மாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். Editing of Hindi Magazine Hindi Training – ல் ஏதாவது IIT News Bullelin Organizing Workshop – ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iitr recruitment 2021
4. பணியின் பெயர் : Assistant Sports Officer
காலியிடங்கள் : 1 (OBC)
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : உடற்கல்வியில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Sr. Scientific Officer (ஒப்பந்த அடிப்படையில்)
காலியிடங்கள் : 1 (UR)
வயது வரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science & Engineering / Information Technology – ல் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் ஏழாவது ஊதிய முழு விதிமுறைப் படி வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD மற்றும் பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.iitr.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களுடன் மின்னஞ்சல் முகவரியைப் பதிவேற்றம் செய்யவும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.