NIACL

இந்திய வருமான வரித்துறையில் பல்வேறு பணிகள் -incometax recruitment 2021-22

இந்திய வருமான வரித்துறையில் (incometax recruitment) கொச்சின் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

incometax recruitment

 

1. பணியின் பெயர் : Tax Assistant

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Multi Tasking Staff

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Athletics, Badminton, Table Tennis, Swimming, மற்றும் Rowing இதில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பிரிவில் தேசிய, மாநில மற்றும் பல்கலைக் கழக அளிவில் விளையாடி இருக்க வேண்டும். மேலும் 2017, 2018, 2019 மற்றும் 2020 – ம் ஆண்டுகளில் பங்கேற்று விளையாடி இருக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.incometaxindia.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 31.12.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது ” Application for recruitment in Sports Quota in Income Tax Department 2021-22 ”  என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Deputy Commissioner of Income Tax (HQ) (Admn.)

O/o. The Principal Chief Commissioner of Income Tax,

Kerala, C.R. Building,

I.S.Press Road,

kochi – 682 018.

மேலும் கூடுதல் விபரங்கள் தொிந்துக் கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

incometax recruitment

 

2. மருத்துவக் கல்லூரியில் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி : –

திருவனந்தபுரத்திலுள்ள SREE CHITRA TIRUNAL மருத்துவ அறிவியல் கல்லூரியில் கீழ்வரும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.:P&A/VI/52/AT(X-RAY)/SCTIMST/2021 Dated:03.12.2021

1. பணியின் பெயர் : Apprentice in X-Ray Technology

காலியிடங்கள் : 5 (UR-2, OBC-3)

உதவித்தொகை : ரூ. 8000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Radiology Technology / Advance Medical Imaging Technology பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேவையான அசல் சான்றுகளுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 22.12.2021

நேரம் : பிற்பகல் ஒரு மணி பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருடம் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்துக் கொள்ள  www.sctimst.ac.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

incometax recruitment

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்