mha recruitment

இந்திய இராணுவத்தில் 10 / +2 படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு -indian army jobs 2022

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள குரூப் ‘C’ (indian army jobs) பணிகளுக்கு தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

indian army jobs

1. பணியின் பெயர் : Tally Clerk

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் :  இந்திய இராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் 3 வருட  Accountant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : MTS (Watchman)

காலியிடங்கள் : 4 (UR-1, OBC-1, SC-1, ST-1)

சம்பளவிகிதம் :  இந்திய இராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்புயுடன் Watchman பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : MTS (Safaiwala)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் :  இந்திய இராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Safaiwala பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Cook

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம் :  இந்திய இராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியடன் இந்திய உணவு வகைகளை தயார் செய்வதில் ஒரு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : House Keeper

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் :  இந்திய இராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

indian army jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகதேர்வு, பணி அனுபவம், உடற்தகுதி, ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிகக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General Intelligence, Reasoning, Numerical Aptitude, General English, General Awareness போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம் , தேதி பற்றிய விபரங்கள் Admit Card மூலம் தகுதியானவர்களுக்கு தொிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.davp.nic.in  என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட வேலைவாய்ப்புகள் பற்றிய முழு விபரம், விண்ணப்பப் படிவம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியாவர்கள் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். விண்ணப்பத்தை சாதாரண தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Commandant,

Embarkation Headquarters,

246, AJC Bose Road,

Alipore,

Kolkata – 700 027.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்