தமிழக மீன்வளத்துறையில் Senior Research Fellow (SRF) வேலை -govt jobs in tamilnadu 2022

tn jobs

சென்னையிலுள்ள மீன்வளத்துறையில் வள ஆராய்ச்சி மையத்தில் (TNJFU) SRF பணிக்கு (govt jobs in tamilnadu 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

govt jobs in tamilnadu 2022

பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : M.F.Sc உடன் நான்கு வருட B.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Biochemistry / Biotechnology / Life Science இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட பாடத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnjfu.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டப்பட்ட பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

Dean (Basic Sciences), 

TNJFU – Institute of Fisheries Post Graduate Studies,

OMR Campus, 

Vaniyanchavadi, 

Chennai – 603 103.

Tamil Nadu.

மின்னஞ்சல் முகவரி : deepakagarwal@tnfu.ac.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

govt jobs in tamilnadu 2022

 

2. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியர் பணிகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : Part Time Teachers ( School of Agriculture and Animal Science)

கல்வித்தகுதி : Agricultural Economics – ல் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET தேர்ச்சி அல்லது  Ph.D  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.ruraluniv.ac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 23.2.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 

Board Room (Administrative Block),

Gandhigram Rural University,

Dindigul.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்