இந்தியன் வங்கியில் Clerk / Officers வேலைவாய்ப்பு – indian bank career 2022

இந்தியன் வங்கியில் (indian bank career) கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

indian bank career

1. பணியின் பெயர் : Office JMG Scale – I 

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840

வயதுவரம்பு : 18 – லிருந்து 26 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில்  SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Cricket விளையாட்டில் Ranji Trophy அல்லது Duleep Trophy – ல் விளையாடி இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Clerks

சம்பளவிகிதம் : ரூ. 17,900 – 47,920

வயதுவரம்பு : 18 – லிருந்து 26 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில்  SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் தேசிய / மாநில / பல்கலைக்கழக அளவில் விளையாட்டி இருக்க வேண்டும்.

காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் :

  •  Athletics (For Track Events only – 100 m, 200 m, 400 m, 800 m) – 2 (பெண்கள்)
  • Basket Ball – 2 (ஆண்கள்)
  • Cricket – 2 (ஆண்கள்)
  • Hockey – 4 (ஆண்கள்)
  • Volley ball (Universal / Attacker / Libero) – 2 (ஆண்கள்)

indian bank career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் விளையாட்டுத் தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.400.  இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். (SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100.)

விண்ணப்பிக்கும் முறை :   www.indianbank.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்