இந்திய கடற்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு (Indian Navy Sports Recruitment)
இந்திய கடற்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு
கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளத்தால் தகுதியான திருமணமாகாத
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது பற்றிய விபரம் வருமாறு.
Indian navy sports recruitment
பணியின் பெயர் : Sailors ( Sports Quota )
சம்பளவிகிதம் : ரூ. 21,000 – 43,000
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் : Athletics, Aquatics, Basket Ball, Boxing, Cricket, Football,
Gymnastics, Handball, Kabaddi, Volleyball, Weight- lifting, Wrestling, Squash, Fencing, Golf, Tennis, Kayaking & Canoeing,
Rowing, Shooting, Sailing & Wind surfing. துறைகள் வாரியாக வயதுவரம்பு, கல்வித்தகுதி, மற்றும்
விளையாட்டு தகுதி விபரம் வருமாறு.
1.துறையின் பெயர் : Direct Entry Petty Officer
வயதுவரம்பு : 17 முதல் 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத்தகுதி : சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் தேசிய / மாநில / பல்கலைக்கழக /
சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தேசிய அளவில் நடைப்பெற்ற சீனியர் பிரிவில் ஆறாவது நிலை அல்லது ஜீனியர் பிரிவில்
மூன்றாவது நிலை பெற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக அளவில் மூன்றாவது நிலை
பெற்றிருக்க வேண்டும்.
2.துறையின் பெயர் : Senior Secondary Recruit (SSR)
வயதுவரம்பு : 17 முதல் 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத்தகுதி : சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் தேசிய / மாநில / பல்கலைக்கழக /
சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
(indian navy sports recruitment)
3.துறையின் பெயர் : Matric Recruit (MR)
வயதுவரம்பு : 17 முதல் 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத்தகுதி : சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் தேசிய / மாநில / பல்கலைக்கழக /
சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிகள் : உயரம் : 157; உயரத்திற்கேற்ற எடை மற்றும் தெளிவான கண் பார்வை
பெற்றிருக்க வேண்டும். மார்பளவு : 5 செ.மீ , சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விளையாட்டு திறன் தேர்வு மற்றும் உடற்தகுதியின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு INS Chilka – வில் வைத்துபயிற்சி வழங்கப்படும்.
அழைப்பு கடிதம் தபால் மூலம் விண்ணப்பதார்களுக்கு அனுப்பப்படும். விளையாட்டு திறன்
தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து
சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள
முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய
இடத்தில் புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு அதனுடன் சுயஅட்டெஸ்ட் செய்த புகைப்படம் ஒன்று
மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சாதாரண தபால் மூலம்
அனுப்ப வேண்டும்.
(indian navy sports recruitment)
அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary ,
Indian navy Sports control Board,
7th, floor chankya Bhavan ,
Integrated Headquarters, MoD ( Navy),
New Delhi – 110 021.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT