கொல்கத்தாவில் உள்ள கடலோர காவல் படை தலைமையகத்தில் (indiancoastguard recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
indiancoastguard recruitment
1. பணியின் பெயர் : Civilian MT Driver
காலியிடங்கள் : 8 (UR-5, OBC-1, SC-2)
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவமும், Motor Mechanism பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Fork Lift Operator
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பணிக்கேற்ற பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
indiancoastguard recruitment
3 . பணியின் பெயர் : MT Fitter / MT (Mech)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Auto Mobile Work Shop – ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Fireman
காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
indiancoastguard recruitment
உடற்தகுதி :
i) உயரம் : 165 செ.மீ
ii) எடை : 50 கிலோ
iii) மார்பளவு : 81.5 செ.மீ , விரிவடைந்த நிலையில் 85 செ.மீ
iv) 63.5 செ.மீ கிலோ எடையுள்ள மனிதனை சுமந்து கொண்டு 183 மீட்டர் தூரத்தை 96 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.
v) 2.7 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் நீளம் தாண்டுதல் வேண்டும்.
vi) 3 மீட்டர் செங்குத்தான கயிற்றில் மேலே ஏற வேண்டும்.
5. பணியின் பெயர் : Engine Driver
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 25,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Engine Driver -க்குரிய சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : MTS (Chowkidar)
காலியிடங்கள் : 1 (SC)
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Lascar
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Boat – ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
indiancoastguard recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.indiancoastguard.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 26.11.2021 தேதிக்குள் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Commander,
Coast Guard Region (North East),
Synthesis Business Park,
6th Floor, Shrachi Building,
Rajarhat,
New Town,
Kolkata – 700 161.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.