tn jobs

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பணிகள் -jobs in thiruppur 2022

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் (jobs in thiruppur) உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

jobs in thiruppur

1. பணியின் பெயர் : Social Worker (ECRC)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.15,000

கல்வித்தகுதி : Social Work / Philosophy இப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Psychologist (ECRC)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.18,000

கல்வித்தகுதி : Philosophy  அல்லது Clinical Psychology அல்லது Applied Psychology மற்றும் Philosophy in Clinical Psychology / Medical and Social Psychology இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Security (ECRC)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Security (De-addiction Centre)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Hospital Worker (De-addiction Centre)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Sanitary Worker (De-addiction Centre)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Security (CEmONC)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

jobs in thiruppur

8. பணியின் பெயர் : Palliative Care Worker (Palliative Care Worker)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Early Interventionist Cum Social Worker (DEIC)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.13,000

கல்வித்தகுதி : Sociology / Social Work பிரிவில் முதுகலை பட்டம் அல்லது Physiotherapy பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Audiological / Audiometrician (DEIC)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.20,000

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Audiometry – ல் ஒரு வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Histopathology Technician (NPCDCS)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.13,000

கல்வித்தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Sanitary Worker (SNCU)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : Security (SNCU)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ.8,500

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

jobs in thiruppur

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruppur.nic.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவேற்றம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் : 9.3.2022 காலை 10 மணிக்கு

நேர்காணல் நடைபெறும் இடம் :

மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம்,

பல்லடம் ரோடு,

திருப்பூர் – 641 604.

தொலைபேசி எண் : 0421 – 2478500.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.