திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் Non-Teachning வேலை – 2022
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் Non-Teaching பணிகளுக்கு (jobs in thiruvarur) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
jobs in thiruvarur
1. பணியின் பெயர் : public Relations Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Journalism and Mass Communication – ல் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் மற்றும் ஹிந்தி மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant and Registrar
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடம் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Section Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Operator, Noting and Drafting – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Personal Assistant
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவததொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் / ஹிந்தியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும், தட்டச்சில் ஆங்கிலம் / ஹிந்தியில் நிமிடத்திற்கு 35 மற்றும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் Computer Application – ல் அறிவுத்திறனும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
jobs in thiruvarur
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Descriptive – Type மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / SC / ST / OBC / EWS பிரிவினர்களுக்கு ரூ.750. PWD பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைனில் SBI வங்கி மூலம் செலுத்தவும்.
How to Apply for Jobs in Thiruvarur District 2022
விண்ணப்பிக்கும் முறை : www.cutnnt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 29.3.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.3.2022
அனுப்ப வேண்டிய முகவரி :
The Joint Registrar,
Recruitment Cell,
Central University of Tamil Nadu,
Neelakudi,
Thiruvarur – 610 005.
Tamil Nadu.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT