சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு -icmr recruitment 2022

NIACL

1. தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை : –

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மைய கழகத்தில் (icmr recruitment 2022) புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. இது குறித்த விபரம் வருமாறு.

icmr recruitment 2022

1. பணியின் பெயர் : Project Technical Assistant (Lab)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Assistant (Statistical Assistant)

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistics / Bio-Statistics / Applied Statistics – ல் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Project Data Entry Operator (Grade B)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ Level சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன்  பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment 2022

 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

தேர்வு நடைபெறும் நாள் : 1.3.2022

தேர்வு நடைபெறும் இடம் :

ICMR-National Institute for Research in Tuberculosis,

No.1, Mayor Sathyamoorthy Road,

Chetpet, Chennai – 600 031.

விண்ணப்பிக்கும் முறை :   www.nirt.res.in   அல்லது  www.icmr.nic.in  என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தற்போதைய புதிய கலர் புகைப்படம் ஒட்டி, அனைத்துச் சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்விற்கு கலந்து கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

icmr recruitment 2022

 

2. திருநெல்வேலி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிக்கு ஆசிரியர் பணிகள் : –

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் தேவைப்படுவதால், இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பாடப்பிரிவுகள் : Maths / Physics / Chemistry / Biology / Tamil / English / History / Commerce / Economics / Geography /  Computer Science / Accountancy / Physical Education.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் பெற்று பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவுடன், உடனே மின்னஞ்சல் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :  rosemodeloffice@gmail.com

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.