Kancheepuram DHS Recruitment 2023

Kancheepuram DHS Recruitment 2023

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு – Kancheepuram DHS Recruitment 2023

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Kancheepuram DHS Recruitment 2023

1. பணியின் பெயர் : Dental Surgeon

காலியிடங்கள் : 1

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Community Health Centre Parandur.

சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-

கல்வித்தகுதி :

  • BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Trauma Registry Assistant (Staff Nurse)

காலியிடங்கள் : 2

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Govt. Head Quater Hospital, Kancheepuram Trauma Care Staff Nurse.

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  • Completed Diploma / Degree in nursing with Computer Knowledge.

3. பணியின் பெயர் : Dental Assistant 

காலியிடங்கள் : 3

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Community Health Centre Maduramangalam, Parandur Manampathy. 

சம்பளவிகிதம் : ரூ. 13,800 /-

கல்வித்தகுதி :

  • 10th passed Experience in Dental Hygiene.

4. பணியின் பெயர் : Auxiliary Nurse Midwife 

காலியிடங்கள் : 3

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Urban Primary Health Centre Mangadu. 

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  • Must have passed SSLC (before 15.11.2012), +2 (after 15.11.2012).
  • Must have Completed 18 months (before 15.11.2012) and 24 months (after 15.11.2012) training Course in Multipurpose Health Worker (female) awarded by the DPH & PM Chennai in recognized institutions and should be registered in Tamil Nadu Nursing Council.

5. பணியின் பெயர் : NPHCE – Physiotherapists

காலியிடங்கள் : 1

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Community Health Centre Parandur 

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelor’s degree in physiotherapy (BPT) from any recognized university. 

6. பணியின் பெயர் : Data Entry Operator – SBHI

காலியிடங்கள் : 3

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Deputy Director of Health Services Kancheepuram. 

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

கல்வித்தகுதி :

  • Any Degree with Typing English Both, Tamil Lower & Basic Computer knowledge. 

7. பணியின் பெயர் : Multi Purpose Hospital Worker

காலியிடங்கள் : 3

காலியாக உள்ள பணி இடங்கள் :

  • Community Health Centre Parandur, Urban Primary Health Centre Mangadu. 

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

கல்வித்தகுதி :

  • எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Kancheepuram DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Kancheepuram DHS Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.kancheepuram.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Kancheepuram DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
தொலைப்பேசி : 044 – 27222019.

Kancheepuram District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் 
  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்