TNSRLM Kanniyakumari Recruitment 2023 | Block Coordinators Posts

TNSRLM Kanniyakumari Recruitment 2023

கன்னியாகுமரி மாவட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வேலை – TNSRLM Kanniyakumari Recruitment 2023

கன்னியாகுமரி மாவட்டம், மகளிர் திட்டம் /  மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தின் கீழ் வாழ்வாதார திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Latest TNSRLM Kanniyakumari Recruitment 2023

1. பணியின் பெயர் : வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் : 3

காலியாக உள்ள வட்டார பணியிடங்கள் :

  • அகஸ்தீஸ்வரம் – 1
  • குருந்தன் கோடு – 1
  • முஞ்சிறை – 1.

சம்பளவிகிதம்  : ரூ. 12,000 /-

வயதுவரம்பு  : 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். (விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று)

கல்வித்தகுதி :

  • பட்டதாரியாக இருக்க வேண்டும்.
  • MS-Office – ல் 3 மாத காலம் பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் அல்லது Computer Applications பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்த பட்சம் இரண்டு வருட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் :

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
  • தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Selection process in TNSRLM Kanniyakumari Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Written Exam
  • Interview

How to Apply for TNSRLM Kanniyakumari Block Coordinators post 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.kanniyakumari.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Address for TNSRLM Kanniyakumari Block Coordinators Post 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம் (2-வது தளம்),

நாகர்கோயில்,

கன்னியாகுமரி மாவட்டம் – 629 001.

TNSRLM Kanniyakumari Block Coordinator Official Notification & Application Link.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here 

latest TNSRLM Kanniyakumari Recruitment 2023

நிபந்தனைகள் :
  • நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்