தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் வேலை – 2022
தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில்(TNSWA – TamilNadu State Wetland Authority) காலியாக உள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட தொழில்நுட்ப பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Latest TNSWA Consultant, Young Professional Vacancy Details :
1. பணியின் பெயர் : Consultant – B GIS Expert (புவியியல் தகவல் அமைப்பு நிபுணர்)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : Remote Sensing பாடப்பிரிவில் M.Tech முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Remote Sensing பாடப்பிரிவில் M.E பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 10 – 11 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office & GIS Software – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Consultant – A (Junior Consultant) Environmental Science Expert (Pollution)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : Environmental Science பாடப்பிரிவில் M.Tech முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science பாடப்பிரிவில் M.Sc பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Consultant – A (Junior Consultant) Climate Expert
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : Environmental Science – பாடப்பிரிவில் Ph.D முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science பாடப்பிரிவில் M.Sc பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
latest government jobs 2022
4. பணியின் பெயர் : Consultant – A (Junior Consultant) Hydrology
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : Water Management Hydrology பாடப்பிரிவில் Ph.D முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Forestry பாடப்பிரிவில் M.Sc பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Consultant – A (Junior Consultant) Civil Engineer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் M.E முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Young Professional – II Geology
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
Latest TNSWA Recruitment 2022
7. பணியின் பெயர் : Young Professional – II Economics
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : Economics பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Young Professional – II Life Sciences
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : Life Sciences பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Young Professional – II Fisheries Expert
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : Fisheries Science பாடப்பிரிவில் M.Sc முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
latest government jobs 2022
10. பணியின் பெயர் : Young Professional – I Technical Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : Environmental Management பாடப்பிரிவில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது Botany / Zoology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.Sc பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Young Professional – II System Analyst
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 70,000
கல்வித்தகுதி : MCA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science பாடப்பிரிவுகளில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 – 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Hardware / Software /designing Website – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Young Professional – I Data Entry Operator
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,320
கல்வித்தகுதி : Computer Science பாடப்பிரிவில் BCA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science பாடப்பிரிவுகளில் B.Sc பாடப்படிப்பு தேர்ச்சியுடன் 4 -5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office / Database Management / Desinging website – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
13. பணியின் பெயர் : Young Professional – II Legal Expert
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : BL / LLB பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 – 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
14. பணியின் பெயர் : Young Professional – III Accountant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : CA / ICWA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
TNSWA Selection Process 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Short Listing ii) Interview என இரண்டு கட்டங்களாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for TNSWA Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tnswa.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்,
பனகல் மாளிகை, சைதாப்பேட்டை
சென்னை – 600 015.
Latest Government Jobs 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.07.2022 ( மாலை 4.00 மணிக்குள்)
TNSWA Application Form PDF : Click Here
குறிப்பு :
- தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here