திருவனந்தபுரம் ISRO -ல் உள்ள திரவ இயக்க எரி பொருள் மையத்தில் (lpsc recruitment) பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:LPSC/02/2021
1. பணியின் பெயர் : Heavy Vehicle Driver ‘A’
காலியிடங்கள் : 2 (SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Light Vehicle Driver ‘A’
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
lpsc recruitment
3. பணியின் பெயர் : Cook
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Fireman ‘A’
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Catering Attendant ‘A’
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
lpsc recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.lpsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 6.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.