Madurai Meenakshi Amman Temple Recruitment 2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு – 2022

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Madurai Meenakshi Amman Temple Recruitment 2022

1. பணியின் பெயர் : தாளம்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600 

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : வேதபாராயணம்

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000 

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாட சாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : உபகோயில் ஒதுவார்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,600 – 39,900

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் இது தொடர்புடைய துறையில் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : உதவி பரிசாரகர்

காலியிடங்கள் : 04

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  கோயில்களில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : உதவி யானைப் பாகன்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  யானைக்குப் பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Madurai Meenakshi Amman Temple Recruitment 2022

6. பணியின் பெயர் : கருணை இல்லக் காப்பாளர்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400  

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  

8. பணியின் பெயர் : தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 65,500

கல்வித்தகுதி :  கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400

கல்வித்தகுதி :  அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும், இயந்திரத்துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : பிளம்பர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 56,900 

கல்வித்தகுதி :  அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் / குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : சமையல்காரர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,200 – 41,800

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  250 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Madurai Meenakshi Amman Temple Recruitment 2022

12. பணியின் பெயர் : உதவி சமையல்காரர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : துப்பரவு (சுத்தம் செய்பவர்)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

கல்வித்தகுதி :  தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

Madurai Meenakshi Amman Temple Recruitment Selection Process 2022 :

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

How to Apply for Madurai Meenakshi Amman Temple Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை : ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 100 – ஐ திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.  திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் வரிசை எண் இட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டமாட்டாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.hrce.tn.gov.in   இணையதள முகவரியைப் பார்க்கவும். அல்லது  இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலக வேலைநாட்களில் அலுவலக வேலைநேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.08.2022

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்