Mayiladuthurai District Recruitment 2022

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலை :

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் கணினி இயக்குபவர் பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

 Latest Mayiladuthurai District Recruitment 2022

1. பணியின் பெயர் : Protections Officer (பாதுகாப்பு அலுவலர்)

காலியிடங்கள் : 1 (பெண்கள் ஒருவர் மட்டும்)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு  5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Sociology / Psychology / Social Work  ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் MA முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Knowledge திறன் பெற்றிருக்க வேண்டும்.

Mayiladuthurai District vacancy 2022

2. பணியின் பெயர் : Computer Operator (கணினி அலுவலர்)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

வயதுவரம்பு : 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு  5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 / 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (Senior Grade)  தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் Computer Knowledge திறன் பெற்றிருக்க வேண்டும்.

Mayiladuthurai District Selection Process 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Short Listing / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for Mayiladuthurai District Computer Operator & Protections Officer post

விண்ணப்பிக்கும் முறை :   www.mayiladuthurai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொண்டு, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி 

மாவட்ட சமூக நல அலுவலகம்,

No. 3 / 264, குமரன் தெரு,

சீனிவாசபுரம்,

மயிலாடுதுறை – 609 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  05.07.2022 (மாலை 5.45 மணிக்குள்)

மேலும் கூடுதல் விபரங்களுக்கு 04364 – 212429 என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

குறிப்பு :  மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்