mha recruitment

மத்திய உளவுத்துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – mha recruitment 2022

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள கீழ்வரும் (mha recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

mha recruitment

1. பணியின் பெயர் : Assistant Central Intelligence Officer (Technical) (Gr.III)
மொத்த காலியிடங்கள் : 150
காலியிட பிரிவுகள் :-
i) பிரிவு : Computer Science / Information Technology
காலியிடங்கள் : 56
சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Information Technology (IT) / Computer Engineering போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

mha recruitment

ii) பிரிவு : Electronics & Communication
காலியிடங்கள் : 94
சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics / Electronics Communication Engineering / Electrical / Electronics & Telecommunication போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics / Physics / Electronics & Communication பாடங்களில் M.Sc பட்டம் அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

mha recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகள் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. பொது / OBC / EWS பிரிவை சேர்ந்த ஆண்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும். இதர பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.mha.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group : click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்

.