தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (mhrdnats recruitment) கீழ் செயல்படும் கோயம்பூத்தூர், கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்ட பணிமனையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ / பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகின்றது.
mhrdnats recruitment
1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentices
மொத்த காலியிடங்கள் : 92
i) பிரிவு : Civil Engineering h
காலியிடங்கள் : 4 ( Villupuram Region – 2, Tirunelveli Region – 2)
உதவித்தொகை : ரூ. 4984
கல்வித்தகுதி : civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019, 2020, 2021 -ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள். தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ii) பிரிவு : Mechanical / Automobile Engineering
காலியிடங்கள் : 88
( Coimbatore Region – 34,
Kumbakonam Region – 29,
Villupuram Region – 13,
Tirunelveli Region – 7,
Nagarcoil Region – 5)
உதவித்தொகை : ரூ. 4984
கல்வித்தகுதி : Mechanical / AutoMobile Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019, 2020, 2021 -ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள். தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
mhrdnats recruitment
2. பயிற்சியின் பெயர் : Diploma Apprentices (Technician Apprentices)
மொத்த காலியிடங்கள் : 141
i) பிரிவு : Civil Engineering
காலியிடங்கள் : 4 ( Villupuram Region – 2, Tirunelveli Region – 2)
உதவித்தொகை : ரூ. 4984
கல்வித்தகுதி : civil Engineering பாடப்பிரிவில் Diploma பட்டயத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019, 2020, 2021 -ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள். தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ii) பிரிவு : Mechanical / Automobile Engineering
காலியிடங்கள் : 137 ( Coimbatore Region – 62, Kumbakonam Region – 54, Villupuram Region – 8, Tirunelveli Region – 7, Nagarcoil Region – 7)
உதவித்தொகை : ரூ. 4984
கல்வித்தகுதி : Mechanical / AutoMobile Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2019, 2020, 2021 -ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள். தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
mhrdnats recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : டிப்ளமோ படிப்பு அல்லது B.E / B.Tech. படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்டையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்களில் விபரம் 21.10.2021 அன்று BOAT இணையதளத்தில் வெளியிடப்படும்.
நேர்முகத்தேர்வு சென்னையில் வைத்து 8.11.2021 முதல் 10.11.2021 வரை நடைபெறும். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களுடைய கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தால் வழங்கப்படும். Unique Enrolment Number – ஐ பயன்படுத்தி அதே இணையதளம் மூலமாக மேற்கண்ட பயிற்சிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.