தமிழ்நாடு மருந்துவ துறையில் (mrb recruitment) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
mrb recruitment
1. பணியின் பெயர் : Assistant Medical Officer / Lecturer Grade – II (Yoga and Naturopathy)
காலியிடங்கள் : 35
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.7.2020 தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், SC / ST / SCA / BC / MBC / BCM பிரிவினர்கள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Naturopathy பாடத்தில் 4 வருட பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Medical Officer (Ayurveda)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.7.2020 தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், SC / ST / SCA / BC / MBC / BCM பிரிவினர்கள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.A.M.S / H.P.I.M (Ayurveda) / G.C.I.M (Ayurveda) / L.I.M (Ayurveda) போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Assistant Medical Officer (Siddha)
காலியிடங்கள் : 112
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.7.2020 தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், SC / ST / SCA / BC / MBC / BCM பிரிவினர்கள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.S.M.S / H.P.I.M (Siddha) / G.C.I.M (Siddha) / B.I.M (Siddha) போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
mrb recruitment
4. பணியின் பெயர் : Assistant Medical Officer (Homoeopathy)
காலியிடங்கள் : 13
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.7.2020 தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், SC / ST / SCA / BC / MBC / BCM பிரிவினர்கள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Homoeopathy மருத்துவ பாடத்தில் முதுநிலைப் பட்டம் / முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது இந்திய ஹோமியோபதி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Assistant Medical Officer (Unani)
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 1.7.2020 தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், SC / ST / SCA / BC / MBC / BCM பிரிவினர்கள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BUM & S பட்டம் அல்லது யுனானி மருத்துவததை முக்கியப் பாடமாகக் கொண்டு ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
mrb recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Tamilnadu Medical Services Recruitment Board -ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதிகள், அனைத்தும் தமிழ் நாட்டிலுள்ள இந்திய மருத்துவ முறை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. (SC /ST / SCA / PH பிரிவினர்களுக்கு – ரூ. 500.) . இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.11.2021.