ndtl recruitment

தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் அசோசியேட் பணிகள்-nada recruitment 2021

தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் (nada recruitment) அசோசியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

File No.1/22/2021/NADA 

nada recruitment

1. பணியின் பெயர் : Programme Associate

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Programme Associate (Legal)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  சட்டப் பாடப் பிரிவில் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Programme Associate Education

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Sports Management – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nada recruitment

4. பணியின் பெயர் : Research Associate

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Administrative Associate

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 65 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Administration & Accounts -ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Technical Associate (Coordinations)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  B.Pharm – ல் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

nada recruitment

7. பணியின் பெயர் : Technical Associate (Dope Testing)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : DMLT – ல் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Nursing – ல் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருடம் Coordination Activities – ல் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு, அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவா்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nadaindia.org   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து 31.10.2021 தேதிக்கு முன் அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்