1. RFCL – ல் Management Trainee பணிகள் : –
RFCL உரத் தொழிற்சாலையில் Management Trainees பணிகளுக்கு (national fertilizers limited recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:02/RFCL/2021/Dated 2.11.2021
national fertilizers limited recruitment
1. பணியின் பெயர் : Management Trainee (Chemical)
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemical Engineering அல்லது Chemical Technology பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. / B.Sc Eng தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Management Trainee (Chemical Lab)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Management Trainee (HR)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் MBA 60% மதிப்பெண்களுடன் lதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Personnel Management & Industrial Relations / Human Resource Management / HR – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Management Trainee (Welfare)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது இளநிலை சட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Labour Legislations With Case Law, Industrial Relations, Personnel Management , Human Resource Management, Labour Welfare இப்பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் தெலுங்கு மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
national fertilizers limited recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM / NFL பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 23.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் 200kb in pdf வடிவில் பதிவேற்றம் செய்யவும்.
national fertilizers limited recruitment
2. NFL – ல் Marketing மற்றும் HR டிரெய்னி பணிகள் :-
இந்திய அரசாங்கத்தின் தேசிய உரத் தொழிற்சாலைகளில் (national fertilizers limited recruitment) டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:04/2021 Dated 2.11.2021.
national fertilizers limited recruitment
1. பணியின் பெயர் : Management Trainee (Marketing)
காலியிடங்கள் : 12 (UR-5, SC-2, ST-1, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Marketing / Agri Business Marketing / International Marketing / Rural Management இப்பாடப்பிரிவில் MBA அல்லது PGDBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Management Trainee (HR)
காலியிடங்கள் : 12 (UR-5, SC-2, OBC-4, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Personnel Management & Industrial Relations / Human Resource Management / HR இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் MBA 60% மதிப்பெண்களுடன் lதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM / NFL பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 23.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.