தமிழக நீர்வளத்துறையில் ஸ்பெஷலிஸ்ட் பணிகள் -tn govt jobs 2021-22

tn jobs

தமிழக அரசின் (tn govt jobs) நீர்வளத்துறையால் தஞ்சாவூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

1. பணியின் பெயர் : Procurement Specialist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 1,00,000

வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வத்தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் B.E தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும். அல்லது M.E முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 12 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Environmental Specialist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 1,00,000

வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வத்தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் B.E தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும். அல்லது M.E அல்லது M.Sc (Environmental) முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

3. பணியின் பெயர் : Social Specialist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 80,000

வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வத்தகுதி : M.S.W அல்லது M.A (Social) படிப்புடன் M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுமான துறையில் நிகழும் சமூகப் பாதிப்பு தடுப்புப் பணியில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Financial Specialist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 80,000

வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வத்தகுதி : M.Com அல்லது  M.B.A (Finance) அல்லது C.A அல்லது I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பணியில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : கல்வித்தகுதி, பணி அனுபவம், உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Superintending Engineer,

Water Resources Department,

Lower Cauvery Basin,

Santhapillai Gate,

Thanjavur – 613 001.

Email – ID : selcbtnj@gmail.com

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.11.2021.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்