NBCC (India) நிறுவனத்தில் (nbcc recruitment) கீழ்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:17/2021
nbcc recruitment
1. பணியின் பெயர் : Dy. Project Manager (Electrical)
காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Management Trainee (Civil)
காலியிடங்கள் : 40 (UR-17, SC-6, ST-1, OBC-10, EWS-4)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Management Trainee (Electrical)
காலியிடங்கள் : 15 (UR-7, SC-2, ST-1, OBC-4, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nbcc recruitment
4. பணியின் பெயர் : Project Manager (Civil)
காலியிடங்கள் : 1 (PWD-HH)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : பொது மற்றும் EWS பிரிவினருக்கு 47 வயதிற்குள்ளும், OBC பிரிவினருக்கு 50 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 52 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Sr. Stenographer
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 24,640
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் எழுதவும் / 50 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Office Assistant (Stenographer)
காலியிடங்கள் : 3 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 18,430
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
nbcc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Dy. Project Manager (Electrical) மற்றும் Project Manager (Civil) – பணிக்கு நேர்முகத்தேர்வு மூலமும், Management Trainee (Civil) மற்றும் Management Trainee (Electrical) பணிக்கு GATE-2021 மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மூலமும், Sr. Stenographer மற்றும் Office Assistant (Stenographer) பணிக்கு Skill Test மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக் கட்டணம் :
1. Dy. Project Manager (Electrical) பணிக்கு – ரூ. 1000.
2. Management Trainee (Civil) மற்றும் Management Trainee (Electrical) பணிக்கு – ரூ. 500.
3. Project Manager (Civil) & Sr. Stenographer & Office Assistant (Stenographer) பணிக்கு – விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மேலும் SC / ST / PWD பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தேர்விற்கு வரும் SC / ST / PWD பிரிவினர்களுக்கு மூன்றாம் வகுப்பு AC இரயில் அல்லது பஸ் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nbccindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.1.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.