சென்னையிலுள்ள தேசிய கடல் சார் ஆராய்ச்சி மையத்தில் (NCSCM) கீழ்க்கண்ட பணிகளுக்கு (ncscm recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
ncscm recruitment
1. பணியின் பெயர் : Project Scientist – I
காலியிடங்கள் : 13
சம்பளவிகிதம் : ரூ. 45,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science / Bio – Technology / Marine Biology / Marine Science / Life Science / ECO – Biotechnology / Applied Science / Earth Science / Geology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Associate – III
காலியிடங்கள் : 34
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Natural Science / Marine Biology / Marine Science / Life Science / Economics / Social Science / Earth Science / Geology / Micro biology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Associate – II
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 29,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Geo-informatics / Geo Science / Environmental Science / Oceanography / Mathematics / Physics / Marine Science / Natural Science sensing , GIS போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Project Scientist – II
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ. 53,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Natural Science / Environmental Science / Marine Science / Physical Oceanography / Maths / Physics / Social Science / Economics போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ncscm recruitment
5. பணியின் பெயர் : Project Scientist – III
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 45,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Natural Science / Remote Sensing / GIS / Life Science / Marine Science / பாடப்பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Engineering / Technology பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 35,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Natural Science / Remote Sensing / GIS பாடப்பிரிவில் முதல் நிலை தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 16,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் Data Collection / File Handling பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Administrative Assistant – I / II
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 16,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
9. பணியின் பெயர் : Multi -Tasking Staff
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 15,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள், அறிவியல் சார்ந்த துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ncscm recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
National Centre for Sustainable,
Coastal Management,
Anna University Campus,
Chennai – 600 025.
விண்ணப்பிக்கும் முறை : www.ncscm.res.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.2.2022.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT