இந்திய வடகிழக்கு எல்லை ரயில்வேயில் பல்வேறு பணிகள் – nfr railway recruitment 2021
இந்திய வடகிழக்கு எல்லை ரயில்வேயின் (nfr railway recruitment 2021) கீழுள்ள மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Employment Notice No.: 01/2021/Para-Medical/Pt.IV
1. பணியின் பெயர் : Nursing Staff
காலியிடங்கள் : 6
வயதுவரம்பு : 20 – லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 44,900
கல்வித்தகுதி : செவிலியர் பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Hospital Attendant
காலியிடங்கள் : 6
வயதுவரம்பு : 18 – லிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 18,000
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் மருந்துவமனைப் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
nfr railway recruitment 2021
3. பணியின் பெயர் : Data Entry Operator for Clerical Work
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 18- லிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 19,900
கல்வித்தகுதி : இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் ஹிந்திலும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். MS Office / Google Sheet / Docs – ல் திறமை பெற்றவர்கள் கூடுதல் தகுதியாகும்.
4. பணியின் பெயர் : Lab Technician
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 19- லிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 25,500
கல்வித்தகுதி : +2 – வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Medical Lab Technology – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.nfr.indianrailways.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து Pdf Format – ல் மாற்றி 15.5.2021 – க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.nfr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.