NIACL

NHAI(National Highways Authority of India )- ல் Deputy Manager வேலை வாய்ப்பு – nhai recruitment 2021

NHAI(National Highways Authority of India )- ல் Deputy Manager வேலை வாய்ப்பு – nhai recruitment 2021

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை (nhai recruitment) அதிகாரப் பிரிவில் Deputy Manager பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது விபரம் வருமாறு.

பணியின் பெயர் : Deputy Manager (Technical)

காலியிடங்கள் : 41 (UR-18, SC-6, ST-4, OBC-10, EWS-3)

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். சில பிரிவினருக்கு அரசு விதிமுறையின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.15,600 – 39,100

கல்வித்தகுதி : Civil Engineering – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nhai recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் GATE – 2021 மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nhai.gov.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் மற்றும் GATE மதிப்பெண் கார்டு ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  நாள் : 28.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்