ndtl recruitment

தமிழக அரசில் Nurse & Health Inspector பணிகள் -nhm recruitment 2021-22

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் (nhm recruitment) கீழ் செயல்பட்டு வரும் துணை சுகாதார மையங்களில் காலியாக உள்ள 7296 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

nhm recruitment

1. பணியின் பெயர் : இடைநிலை சுகாதார பணியாளர் (Midlevel Healthcare Provider)

காலியிடங்கள் : 4848 (மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : நர்சிங் பாடப்பிரிவில் DGNM அல்லது B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான காலியிடங்கள் : –

1. அரியலூர் மாவட்டம்  :  91 (காலியிடங்கள்)

2. செங்கல்பட்டு மாவட்டம் : 126.

3. கோவை  மாவட்டம் : 168

4. கடலூர் மாவட்டம் : 174

5. தர்மபுரி மாவட்டம் : 147

6. திண்டுக்கல் மாவட்டம் : 191 ( திண்டுக்கல் – 100 ;  பழநி – 91)

7. ஈரோடு மாவட்டம் : 123

8. கள்ளக்குறிச்சி மாவட்டம் : 117

9. காஞ்சிபுரம் மாவட்டம் : 82

10. கன்னியாகுமரி மாவட்டம் : 120 (நாகர்கோயில்)

11. கரூர் மாவட்டம் : 101

12. கிருஷ்ணகிரி மாவட்டம் : 147

13. மதுரை மாவட்டம் : 133

14. மயிலாடுதுறை மாவட்டம் : 57

15. நாகப்பட்டினம் மாவட்டம் : 71

16. நாமக்கல் மாவட்டம் : 113

17. பெரம்பலூர் மாவட்டம் : 65

18. புதுக்கோட்டை மாவட்டம் : 180 (புதுக்கோட்டை – 106,  அறந்தாங்கி – 74)

19. இராமநாதப்புரம் மாவட்டம் : 201 (இராமநாதப்புரம் – 95, பரமக்குடி – 106)

20. இராணிப்பேட்டை மாவட்டம் : 98

21. சேலம் மாவட்டம் : 245 (ஆத்தூர் – 86, சேலம் – 159)

22. சிவகங்கை மாவட்டம் : 145

23. தென்காசி மாவட்டம் : 92

24. தஞ்சாவூர் மாவட்டம் : 116

25. நிலக்கிரி மாவட்டம் : 128

26. தேனி மாவட்டம் : 89

27. திருவள்ளூர் மாவட்டம் : 123 (பூந்தமல்லி – 15, திருவள்ளூர் – 108)

28. திருவண்ணாமலை மாவட்டம் : 205 (செய்யாறு – 94,  திருவண்ணாமலை-111)

29. திருவாரூர் மாவட்டம் : 106

30. தூத்துக்குடி மாவட்டம் : 180 (கோவில்பட்டி – 90, தூத்துக்குடி – 90)

31. திருச்சி மாவட்டம் : 142

32. திருநெல்வேலி மாவட்டம் : 98

33. திருப்பத்தூர் மாவட்டம் : 110

34. திருப்பூர் மாவட்டம் : 124

35. வேலூர் மாவட்டம் : 89

36. விழுப்புரம் மாவட்டம் : 129

37. விருதுநகர் மாவட்டம் : 205 (சிவகாசி – 111,  விருதுநகர் – 94)

 

nhm recruitment

 

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதார பணியாளர் (Multipurpose Health Worker / Health Inspector)

காலியிடங்கள் : 2448 (மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் அடங்கிய +2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 – ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மாவட்ட வாரியாக இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான காலியிடங்கள் : –

1. அரியலூர் மாவட்டம்  :  35 (காலியிடங்கள்)

2. செங்கல்பட்டு மாவட்டம் : 71.

3. கோவை  மாவட்டம் : 114

4. கடலூர் மாவட்டம் : 79

5. தர்மபுரி மாவட்டம் : 54

6. திண்டுக்கல் மாவட்டம் :  89 ( திண்டுக்கல் – 46 ;  பழநி – 43)

7. ஈரோடு மாவட்டம் : 65

8. கள்ளக்குறிச்சி மாவட்டம் : 62

9. காஞ்சிபுரம் மாவட்டம் : 35

10. கன்னியாகுமரி மாவட்டம் : 59 (நாகர்கோயில்)

11. கரூர் மாவட்டம் : 45

12. கிருஷ்ணகிரி மாவட்டம் : 69

13. மதுரை மாவட்டம் : 60

14. மயிலாடுதுறை மாவட்டம் : 31

15. நாகப்பட்டினம் மாவட்டம் : 47

16. நாமக்கல் மாவட்டம் : 70

17. பெரம்பலூர் மாவட்டம் : 36

18. புதுக்கோட்டை மாவட்டம் : 99 (புதுக்கோட்டை – 58,  அறந்தாங்கி – 41)

19. இராமநாதப்புரம் மாவட்டம் : 122 (இராமநாதப்புரம் – 66, பரமக்குடி – 56)

20. இராணிப்பேட்டை மாவட்டம் : 51

21. சேலம் மாவட்டம் : 99 (ஆத்தூர் – 38, சேலம் -61)

22. சிவகங்கை மாவட்டம் : 54

23. தென்காசி மாவட்டம் : 40

24. தஞ்சாவூர் மாவட்டம் : 58

25. நிலக்கிரி மாவட்டம் : 61

26. தேனி மாவட்டம் : 47

27. திருவள்ளூர் மாவட்டம் : 72 (பூந்தமல்லி -15, திருவள்ளூர் – 57)

28. திருவண்ணாமலை மாவட்டம் : 92 (செய்யாறு – 44,  திருவண்ணாமலை-48)

29. திருவாரூர் மாவட்டம் : 56

30. தூத்துக்குடி மாவட்டம் : 90 (கோவில்பட்டி – 45, தூத்துக்குடி – 45)

31. திருச்சி மாவட்டம் : 63

32. திருநெல்வேலி மாவட்டம் : 57

33. திருப்பத்தூர் மாவட்டம் : 55

34. திருப்பூர் மாவட்டம் : 76

35. வேலூர் மாவட்டம் : 46

36. விழுப்புரம் மாவட்டம் : 64

37. விருதுநகர் மாவட்டம் : 125 (சிவகாசி -71,  விருதுநகர் – 54)

nhm recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.nhm.tn.gov.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்புகள் பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 15.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு : மேற்கண்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் தற்காலிக பணிகளாகும். பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம் போன்ற விபரங்களை தங்களது மாவட்ட சுகாதார மையங்கள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் அலுவலங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.