NHPC நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் -nhpc recruitment 2021
தேசிய நீர் மின் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான (nhpc recruitment) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advertisement No.: NH/Rectt/02/2021
1. பணியின் பெயர் : Senior Medical Officer
காலியிடங்கள் : 13 (UR-4, SC-2, OBC-7)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Rajbhasha Officer
காலியிடங்கள் : 7 (ST-1, SC-1, OBC-5)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nhpc recruitment
3. பணியின் பெயர் : Junior Engineer (Civil)
காலியிடங்கள் : 68 (UR-28, SC-11, OBC-19, ST-4, EWS-6)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Engineer (Electrical)
காலியிடங்கள் : 34 (UR-15, SC-5, OBC-3, ST-3, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Junior Engineer (Mechanical)
காலியிடங்கள் : 31 (UR-15, SC-5, OBC-6, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Sr. Accountancy
காலியிடங்கள் : 20 (UR-12, SC-2, OBC-2, ST-2, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA அல்லது CMA – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for nhpc recruitment 2021
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nhpcindia.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 30.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.