tn jobs

திருச்சி NRCB – ல் Junior Research Fellow பணிகள் – 2021

திருச்சி NRCB – ல் Junior Research Fellow பணிகள் – nrcb recruitment 2021

திருச்சிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலுள்ள JRF பணிக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

F.No.9(212)/2021/Estt./

1. பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு :  ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Biotechnology – ல் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply nrcb recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.nrcb.res.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, விண்ணப்பப் படிவத்தை ” MS-WORD, TIMES NEW ROMAN FONT -12 SIZE ” வடிவில் தட்டச்சு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 18.8.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்  முகவரி :   nrcbrecruitment@gmail.com

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்