B.Sc நர்சிங் படித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தில் (Nursing recruitment army jobs) காலியாக உள்ள B.Sc Nursing பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் கீழ் வருமாறு.
பணியின் பெயர் : B.Sc. Nursing
காலியிடங்கள் : 220
வயதுவரம்பு : விண்ணப்பதார்கள் 1.10.1996 -லிருந்து 30.9.2004 -க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physics, Chemistry , Biology ( Botany & Zoology ) , English பாடப்பிரிவில் 50 % – க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 வருட பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு : திருமணமாகாத பெண்கள் / விதவைகள் / சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
(Nursing recruitment army jobs)
உடற்தகுதி : பற்றிய விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை : ஆன்லைன் Computer Based தேர்வு / நேர்முத் தேர்வு / மருந்துவ தேர்வு / உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 750 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT