பொதுத்துறை நிறுவனமான ONGC நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் (ongc recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:2/2021(R&P)
ongc recruitment
1. பணியின் பெயர் : Assistant Executive Engineer and Geo-Sciences
மொத்த காலியிடங்கள் : 313
வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி Drilling / Cementing பணிகளுக்கு 28 வயதிற்குள்ளும், இதர பணிகளுக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
1. AEE (Cementing Mechanical / Petroleum) : Mechanical / Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. AEE (Civil) : Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. AEE (Drilling – Mechanical / Petroleum) : Mechanical / Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. AEE (Electrical) : Electrical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப் படிப்புடன் Electrical Supervisor – ல் சான்று பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ongc recruitment
5. AEE (Electronics) : Electronics / Telecom / E & T Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது Physics பாடப்பிரிவில் Electronics – ஐ ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. AEE (Instrumentation / Mechanical) : Instrumentation / Mechanical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. AEE (Production – Mechanical / Chemical) : Mechanical / Chemical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. AEE (Production – Petroleum) : Petroleum / Applied Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ongc recruitment
9. AEE (Reservoir) : Mathematics / Physics பாடப்பிரிவில் B.Sc. பட்டப் படிப்புடன் Geology / Chemistry / Geo-Physics / Mathematics / Physics / Petroleum Technology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Chemical Engineering / Petroleum Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. Chemist : Chemistry Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. Geologist : Geology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Petroleum GeoScience / Petroleum Geology பாடப்பிரிவில் M.Sc. / M.Tech. பட்டம் அல்லது Geological Technology பாடப்பிரிவில் M.Tech. பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. Geophysicist (Surface/Wells) : Geophysics பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Physics பாடப்பிரிவில் Electronics – ஐ ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் அல்லது Geophysical Technology பாடப்பிரிவில் M.Tech. பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ongc recruitment
13. Meterials Management Officers : Auto / Mechanical / Electrical / Instrumentation / Petroleum / Applied Petroleum / Chemical / Civil / Electronics / E&T / Telecom / Computer / Industrial Engineering / Information Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
14. Programming Officers : Computer Engineering / Information Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது Computer Application / Computer Sciences பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
15. Transport Officers : Auto / Mechanical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
16. AEE (Industrial Engineering) : Industrial Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ongc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் GATE – 2020 தேர்வின் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.ongcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.