DIPR Recruitment

தமிழ்நாடு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் Non Teaching பணிகள் – 2021

தமிழ்நாட்டில் உள்ள இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் (rgniyd recruitment) மேம்பாட்டு நிறுவனத்தில் Non Teaching பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

rgniyd recruitment

Advt.No.;RGNIYD/Esst/NT-Reg-Cont/2021-22/002.

1. பணியின் பெயர் : Finance Officer

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 78,800 – 2,09,200

வயதுவரம்பு : 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ICAS,IRAS,IDAS,IP & TAS , IA & AS போன்ற துறைகள் ஏதாவது ஒன்றில் ஆபீசராக பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Section Officer

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

வயதுவரம்பு :  30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Administration and Accounts Work – ல் 7 வருட  பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Library Assistant 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

வயதுவரம்பு :  30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Library Science – ல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட  பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

rgniyd recruitment

4. பணியின் பெயர் : Library Attendant Cum Typist

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு :  25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Junior Assistant (On Contract)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு :  வயதுவரம்பு கிடையாது. ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட  பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Junior Assistant (on Contract)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு :  வயதுவரம்பு கிடையாது. ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட  பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

rgniyd recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.rgniyd.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 26.11.2021 – க்குள் விரைவுத்தபால் / கொரியர் மூலம் அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Assistant, 

Registrar (Administration) 

Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD),

Bangalore to Chennai Highway,

Sriperumbudur – 602 105.

Kanchipuram District,

Tamil Nadu. 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்