technical assistant jobs

RITES – ல் ITI / Diploma / Degree படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி – rites apprentice recruitment 2021

RITES – ல் ITI / Diploma / Degree படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி – rites apprentice recruitment 2021

ரயில் இந்தியா தொழில் நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் அப்ரண்டிஸ் (rites apprentice recruitment 2021) பயிற்சிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.Pers/26-10/Apprentice/1-2021

1. i.) பயிற்சியின் பெயர் :  Graduate Apprentice ( Engineering Degree )

காலியிடங்கள் : 76 ( UR-33, OBC-20, SC-11, ST-5, EWS-7 )

உதவித்தொகை : ரூ. 14,000

வயதுவரம்பு : விண்ணப்பதாரரின் வயதுவரம்பு NATS Portal விதிக்குட்பட்டது.

கல்வித்தகுதி : B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii.) பயிற்சியின் பெயர் :  Graduate Apprentice ( Non Engineering Degree )

காலியிடங்கள் : 20 ( UR-10, OBC-5, SC-3, ST-1, EWS-1 )

உதவித்தொகை : ரூ. 14,000

வயதுவரம்பு : விண்ணப்பதாரரின் வயதுவரம்பு NATS Portal விதிக்குட்பட்டது.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் ( BA / BBA / B.Com ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.) பயிற்சியின் பெயர் :  Diploma Apprentice

காலியிடங்கள் : 15 ( UR-8, OBC-3, SC-2, ST-1, EWS-1 )

உதவித்தொகை : ரூ. 12,000

வயதுவரம்பு : விண்ணப்பதாரரின் வயதுவரம்பு NATS Portal விதிக்குட்பட்டது.

கல்வித்தகுதி : Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

rites apprentice recruitment 2021

3.) பயிற்சியின் பெயர் :  Trade Apprentice

காலியிடங்கள் : 35 ( UR-16, OBC-9, SC-5, ST-2, EWS-3 )

உதவித்தொகை : ரூ. 10,000

கல்வித்தகுதி : ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரரின் வயதுவரம்பு NATS Portal விதிக்குட்பட்டது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் விண்ணப்பதாரர்கள் தங்களை பற்றிய விபரங்களை NATS Portal (www.mhrdnats.gov.in) முதலில் பதிவு செய்யவும். ITI  மற்றும் பட்டதாரிகள் தங்களை பற்றிய விபரங்களை NAPS Portal – ல் (apprenticeshipindia.org) பதிவு செய்யவும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கல்வித்தகுதி சான்றிதழ், புகைப்படம், ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம், ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : ritesapprenticerecruitment2021@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.5.2021

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள www.mhrdnats.gov.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்