விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு -dgca recruitment 2021

air india career

விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு -dgca recruitment 2021

தமிழக அரசின் கீழுள்ள சிவில் (dgca recruitment 2021) விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

F.No.:A+12024/4/2021

1.பணியின் பெயர் : Deputy Director ( Aircraft Engineering Directorate )

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 75,000

கல்வித்தகுதி : Aeronautical Engineering / Electrical / Electronics / Mechanical / Metallurgical Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் Aeronautical ஆராய்ச்சி பிரிவில் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Assistant Director ( Aircraft Engineering Directorate )

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 65,000

கல்வித்தகுதி : Aeronautical Engineering  – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Assistant Director ( Airworthiness )

காலியிடங்கள் : 4

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 65,000

கல்வித்தகுதி :  Physics / Mathematics / Aircraft Maintenance / Aeronautical Engineering / Electrical / Electronics / Mechanical / Telecommunication Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

dgca recruitment 2021

4.பணியின் பெயர் : Airworthiness Officer

காலியிடங்கள் : 31

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 55,000

கல்வித்தகுதி : Physics / Mathematics / Aircraft Maintenance / Electrical / Electronics / Telecommunication Engineering – ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர் : Assistant Director ( Regulations and Information )

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 65,000

கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர் : Legal Officer (Regulations and Information )

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 63 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 55,000

கல்வித்தகுதி : இளங்கலைச் சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்  3 வருட பணி அனுபவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.dgca.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் புகைப்படம் சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் அனுபவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Directorate General of Civil Aviation ( DGCA ), 

Recruitment Section, 

Opp. Safdarjung Airport,

Aurobindo Marg,

New Delhi – 110 003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்