கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு – Coimbatore District Rural Department Recruitment 2022
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி (rural development recruitment) மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலகத்தில் அரசு தலைப்பின் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Applications are invited from eligible candidates for the Tamil Nadu Rural Transformation Project (Government Jobs in Tamilnadu Rural Development) being undertaken by the Tamil Nadu Rural Development Department. Here are the details. All the latest and upcoming Tamilnadu Rural Development Jobs 2022 details are available on this page. We have started this page especially for the candidates who are searching and interested for Government Jobs in Tamil Nadu. This page contains all the active and recently expired Tamilnadu Rural Development job openings. For job aspirants, this page helps a lot by giving complete information about Jobs in Tamilnadu Rural Development 2022. Interested Candidates after verify all the information can proceed to apply for it before the closing date.
Salem District Rural Department Recruitment 2022
1. பணியின் பெயர் : இரவுக் காவலர் (Night Watchman)
காலியிடங்கள் : 05
இனச்சுழற்சி முறை :
- GT – 01
- BC – 02
- SC – 01 (பெண் ஆதரவற்ற விதவை)
- MBC – 01
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000 /-
வயதுவரம்பு : 1.07.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
TN rural department recruitment 2022
2. பணியின் பெயர் : Jeep Driver (ஈப்பு ஓட்டுநர்)
காலியிடங்கள் : 03
இனச்சுழற்சி :
- GT – 01 (பெண்)
- BC – 01 (பெண்)
- MBC – 01
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000/-
வயதுவரம்பு : 1.07.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- ஐந்து ஆண்டுக்களுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Coimbatore District TNRD Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
(rural development recruitment)
How to Apply for Coimbatore District Jobs vacancy 2022
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), கோயம்புத்தூர் மாவட்டம் – 641 018.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.12.2022
Night Watchman Official Notification & Application PDF : Click Here
Driver Official Notification & Application PDF : Click Here
நிபந்தனைகள் :
- இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலத்தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்த விண்ணப்பித்தையும் நிகாரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE