Salem District Rural Department Recruitment 2022

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு – Salem District Rural Department Recruitment 2022

சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலகத்தில் அரசு தலைப்பின் கீழ்க்கண்ட காலியாக உள்ள பழங்குடியிருக்கான (Scheduled Tribes) குறைவுப் பணியிடங்களான அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் நிலையான பணியிடத்தினை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் பூர்த்தி செய்யும்  நிரப்பு பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Salem District Rural Department Recruitment 2022

1. பணியின் பெயர் : Office Assistant (அலுவலக உதவியாளர்)

காலியிடங்கள் : 01 (ST)

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100 /-

வயதுவரம்பு :  1.07.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • ஐந்து ஆண்டுக்களுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN rural department recruitment 2022

2. பணியின் பெயர் : Driver (ஈப்பு ஓட்டுநர்)

காலியிடங்கள் : 01 (ST)

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900 /-

வயதுவரம்பு :  1.07.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Selam District TNRD Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Selam District Jobs vacancy 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.salem.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து  கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
அறை எண். 210, 2வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சேலம் மாவட்டம் – 636 001. 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.11.2022 

Office Assistant Official Notification & Application PDF : Click Here

Driver Official Notification & Application PDF : Click Here

நிபந்தனைகள் :
  • இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலத்தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • எந்த விண்ணப்பித்தையும் நிகாரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்