hcl careers

SENIOR தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தில் Junior Assistant வேலை வாய்ப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தில் Junior Assistant வேலை வாய்ப்பு – 2021

மத்திய அரசின் (senior) தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு.

senior Recruitment 2021

Advt.No:01/2021

பணியின் பெயர் : Dy.Director (General)

காலியிடம் : 1 (EWS)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

(senior)

கல்வித்தகுதி : MBA உடன் Finance, Marketing / Co-operative Management / Banking / Insurance Commerce Statistics – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Dy.Director (MIS)

காலியிடம் : 1 (SC)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Information Technology / Electronics / Communication – ல் B.E / B.Tech / M.Sc பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Dy.Director (Food Processing)

காலியிடம் : 1 (OBC)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  Food Processing -ல் B.E / B.Tech.- ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistants Director (General)

காலியிடம் : 5 (UR-1, SC-1, ST-1, EWS-2)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  MBA உடன் Finance, Commerce, Economics, Statistics Insurance Marketing – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistants Director (EWS)

காலியிடம் : 1 (EWS)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(senior)

பணியின் பெயர் : Assistants Director (MIS)

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  Computer Science / Information Technology / Electronics / Communication – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistants Director (Horticulture)

காலியிடம் : 1 (OBC)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  Horticulture – ல் B.Sc / B.Tech. – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistants Director (Live Stock)

காலியிடம் : 1 (OBC)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :   Veterinary Science & Animal Husbandry – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Programme Officer (General)

காலியிடம் :  6 (OBC-1, SC-2, EWS-3)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :   ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் :  Senior Assistant (General)

காலியிடம் : 3 ( SC-1,  EWS-2)

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணிணி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Junior Assistant (General)

காலியிடம் : 9 (UR-1, OBC-2, SC-2, ST-1, EWS-3)

வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அழிக்கப்படும்.

(senior)

சம்பளவிகிதம் :   7 – வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணிணி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : CBT தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : Dy. Director and Assistant Director பணியிடங்களுக்கு ரூ.1200 -ம், Programme Officer, Senior Assistant and Junior Assistant பணியிடங்களுக்கு ரூ.750 – ம் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

senior

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்களுக்கு www.ncdc.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்