PERDA – ல் Grade ‘A’ (Assistant Manager) ஆபீசர் வேலைவாய்ப்பு – (2021-22)
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ஆபீசர் (assistant manager) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Advt.No.:03/2021 1. பணியின் பெயர் : Officer Grade ‘A’ (Assistant Manager) i) பிரிவு : General காலியிடங்கள் : 5 (UR-1, SC-1, ST-1, OBC-1, EWS-1) சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600 வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / […]
PERDA – ல் Grade ‘A’ (Assistant Manager) ஆபீசர் வேலைவாய்ப்பு – (2021-22) Read More »