பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் – 2021
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் – bharathiar university 2021 கோயம்புத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1. பணியின் பெயர் : Technical Officer காலியிடங்கள் : 4 சம்பளவிகிதம் : ரூ. 25,000 கல்வித்தகுதி : Biotechnology / Physics / Nanotechnology / Chemistry / Lifesciences – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் […]
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் – 2021 Read More »