Tamilnadu Rural Development Recruitment 2022

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – Tamilnadu Rural Development Recruitment 2022

திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிராம வளர்ச்சி (rural development recruitment) நிறுவனத்தில் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tamilnadu Rural Department Recruitment 2022

1. பணியின் பெயர் : Senior Scientist and Head

காலியிடங்கள் : 01

இப்பணிக்கான காலியிடம் :

  • திருவண்ணாமலை

சம்பளவிகிதம் : Pay Level 13 A

வயதுவரம்பு :  47 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • Doctoral Degree in Agriculture subject including relevant basic sciences with 8 years experience in the relevant subject as Scientist / Lecturer / Extension Specialist or in an equivalent position in the pay band  – 3 of Rs. 15,600 – 39,000 with Grade pay of Rs. 5400/-  Rs.6000/-  Rs. 7000 /-  Rs. 8000/- having made contribution to research/teaching/extension education as evidenced by published work/innovations and impact.
Essential :
  • For disciplines other than engineering subject Doctoral degree in Agriculture subject including relevant basic science with 8 years of experience in relevant subject Scientist/Lecturer/Extension specialist or in equivalent having made a contribution to research/teaching/extension as evidenced by published work/innovations and impact.  (OR)
  • For Engineering discipline: Doctoral degree in relevant Agriculture engineering subject with 6 years experience as Scientist/Lecturer/Extension specialist or in an equivalent position having made a contribution to research/teaching/Extension education as evidenced by published work/innovations and impact. (OR)
  • Master’s degree in relevant Agriculture engineering subject with 10 years experience as a Scientist/Lecturer/Extension specialist or in an equivalent position having made a contribution to research/teaching/Extension education as evidenced by published work/innovations and impact.
Desirable :
  • Specialization in implementing extension education programmes.

2. பணியின் பெயர் : Subject Matter Specialist (Horticulture)

காலியிடங்கள் : 01

இப்பணிக்கான காலியிடம் :

  • திருவண்ணாமலை

சம்பளவிகிதம் : Pay Level 10

வயதுவரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Essential :
  • Master’s degree in Horticulture or any other branch of Science/Social Science relevant to Horticulture or Equivalent qualification from a recognized University. 
Desirable :
  • Two years experience in KVK/Extension Education Project activities from a reputed institution or firm.
  • Working knowledge of Computer.

Tamilnadu Rural Development Recruitment 2022

3. பணியின் பெயர் : Programme Assistant (Lab Technician)

காலியிடங்கள் : 01

இப்பணிக்கான காலியிடம் :

  • திருவண்ணாமலை

சம்பளவிகிதம் : Pay Level 6

வயதுவரம்பு :  30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Essential :
  • Bachelor’s degree in Agriculture or any other branch of Science/Social Science relevant to Agriculture or Equivalent qualification from a recognized University. 
Desirable :
  • Working experience in Soil & Water testing laboratory.  (OR)
  • One year experience in KVK/Extension Education Project activities from a reputed institution or firm.
  • Working knowledge of Computer.

4. பணியின் பெயர் : Assistant 

காலியிடங்கள் : 01

இப்பணிக்கான காலியிடம் :

  • கிருஷ்ணகிரி

சம்பளவிகிதம் : Pay Level 6

வயதுவரம்பு :  27 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Essential :
  • Bachelor’s degree from a recognized University. 
Desirable :
  • Working experience in Accounts and Office Administration.
  • Working knowledge of Computer.

Tamilnadu Rural Development Recruitment 2022

5. பணியின் பெயர் : Stenographer (Grade II)

காலியிடங்கள் : 01

இப்பணிக்கான காலியிடம் :

  • திருவண்ணாமலை

சம்பளவிகிதம் : Pay Level 4

வயதுவரம்பு :  27 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Essential :
  • 12th Class Pass or equivalent from a recognized Board/University. 
Professional Efficiency :
  • The Candidates will be given one dictation test in English or Tamil at 80 w.p.m for 10 minutes. The candidates who opt to take the test in English will be required to transcribe the matter in 50 minutes on the computer and the candidates who opt to take the test in Tamil will be required to transcribe the matter 65 minutes on the computer. Short Hand is desirable.

Selection process in Tamilnadu Rural Development Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

Tamilnadu Rural Development Recruitment 2022

விண்ணப்பக் கட்டணம் :
  • பணி எண் : 1 – Senior Scientist & Head  மற்றும் பணி எண் : 2 – Subject Matter Specialist (Horticulture) பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 500 /- யும்,
  • பணி எண்கள் : (3,4 & 5) Lab Techinician, Assistant, And Stenographer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 300/-.
  • SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் சலுகை அளிக்கப்படும்.
  • ” TAMILNADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI ” – என்ற பெயரில் வங்கி வரைவோலை / டிமாண்ட் வரைவோடு செலுத்த வேண்டும்.

How to Apply for Tamilnadu Rural Development Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.tnbrdngo.org   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின்  சுய சான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் ரூ. 25 /- முத்திரையிடப்பட்ட சுயமுகவரியிடப்பட்ட உறை மற்றும் புகைப்படம் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைக் கொண்ட தபால் கவரில்,   ” APPLICATION FOR THE POST OF ________________ ”   பதவிக்கான விண்ணப்பிக்கும் பதவியை CAPITAL LETTER – ல் எழுத்த வேண்டும்.

ஒரு பதவிக்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பித்த பதவியின் பெயர் மற்றும் முகவரியுடன் கடித உறையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 

மேலும்  கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

TNBRD Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The President,
TamilNadu Board of Rural Development,
Post Box No. 8811, T.Nagar,
Chennai – 600 017.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.11.2022 

TNBRD Official Notification & Application PDF : Click Here

Tamilnadu Rural Development Recruitment 2022

நிபந்தனைகள் :
  • இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலத்தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • எந்த விண்ணப்பித்தையும் நிகாரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்