tn jobs

தமிழ்நாடு கால்நடை & அறிவியல் பல்கலைக்கழகத்தில் Office Assistant வேலை -tanuvas recruitment 2022

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் (tanuvas recruitment) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tanuvas recruitment

பணியின் பெயர் : Office Assistant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office மற்றும் Accounting பிரிவில் அறிவுத்திறனும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

tanuvas recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :   www.tanuvas.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Project Director, 

Translational for Veterinary Biologicals, 

2nd Floor, Central University Laboratory Building,

TANUVAS, Madhavaram Milk Colony, 

Chennai – 600 051.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்