மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் (tcp) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tcp Recruitment
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடம் : 1 (MBC/DNC)
சம்பளவிகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், BC / MBC / DNC பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், SC / SC (A) / ST பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பெருக்குபவர்
காலியிடம் : 1(GT)
சம்பளவிகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், BC / MBC / DNC பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், SC / SC (A) / ST பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : தோட்டக்காரர்

4. பணியின் பெயர் : காவலர்

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tcp.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து அத்துடன் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல், ஜாதி சான்றிதழ் நகல், சுய முகவரி எழதப்பட்ட தபால் தலை ஒட்டப்பட்ட கவர் ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் தபால்தலை ஒட்டப்பட்ட கவர் ஆகியவற்றின் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செயலர், தியாகராசர் கல்வியியல் கல்லூரி,
தெப்பக்குளம்,
மதுரை – 9.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 23.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு பெற மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT