தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தல் வேலை – tncsc recruitment 2021-22

tn jobs

1. மதுரை மாவட்டம் : –

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், (tncsc recruitment 2021) மதுரை மண்டலத்தில் நெல் கொள் முதல் பணிக்கு, கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tncsc recruitment 2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 50 

சம்பளவிகிதம் : ரூ. 2410 + 4049 (அகவிலைப்படி)

வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்

காலியிடங்கள் : 49

சம்பளவிகிதம் : ரூ. 2359 + 4049 (அகவிலைப்படி)

வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பருவ கால காவலர்

காலியிடங்கள் : 43

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிடன் நகல்களுடன் 24.12.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

10, குருவிகாரன் சாலை,

அண்ணாநகர், மதுரை – 20.

2. வேலூர் மாவட்டம் : –

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், வேலூர் மண்டலத்தில் கீழ்வரும் பணிக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tncsc recruitment 2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

சம்பளவிகிதம் : ரூ. 2410 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Botany / Zoology / Chemistry பாடப்பிரிவில் ஏதாவதொன்றை முக்கியப் படமாகக் கொண்டு பி.எஸ்.சி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்

சம்பளவிகிதம் : ரூ. 2359 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பருவ கால காவலர்

சம்பளவிகிதம் : ரூ. 2359 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள் :

1. பருவ கால பட்டியல் எழுத்தர் : 28.12.2021

நேரம் : காலை 10 மணிக்கு.

2. பருவ கால உதவுபவர் : 29.12.2021

நேரம் : காலை 10 மணிக்கு.

3. பருவ கால காவலர் : 30.12.2021

நேரம் : காலை 10 மணிக்கு.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :

மண்டல மேலாளர் அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

பலவன் சாத்துக்குப்பம்,

வேலூர்.

தொலைபேசி எண் : 0416 – 2264590.

பேருந்து வழிதடம் :  ஓட்டேரி போருந்து நிறுத்தம் பஸ் எண் 1 மற்றும் 2.

நேர்முகத்தேர்விற்கு வரும் போது அசல் கல்விச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் போஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொண்டு வரவும்.

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்