தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Thoothukudi Government Jobs 2022
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thoothukudi District Recruitment 2022
1. பணியின் பெயர் : சமையலர் (Cook)
காலியிடங்கள் : 05
இனச்சுழற்சி முறை :
- ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருத்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) priority (Women / Destitute Women ) – 01
- மிகவும் பிற்படுத்தப்படோர் மற்றும் சீர்மரபினர் – முன்னுரிமை பெற்றவர் MBC / DNC – General Priority – 01
- பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர் முஸ்ஸிம் தவிர) BC (Other than BC Muslim) General Priority – 01
- பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்) GT – Non Priority (Women / Destitute Women) – 01
- ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC – General Priority – 01.
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Thoothukudi Govt jobs 2022
2. பணியின் பெயர் : சலவையாளர் (Dhoby)
காலியிடங்கள் : 06
இனச்சுழற்சி முறை :
- ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருத்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) priority (Women / Destitute Women ) – 01
- மிகவும் பிற்படுத்தப்படோர் மற்றும் சீர்மரபினர் – முன்னுரிமை பெற்றவர் MBC / DNC – General Priority – 01
- பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர் முஸ்ஸிம் தவிர) BC (Other than BC Muslim) General Priority – 01
- பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்) GT – Non Priority (Women / Destitute Women) – 01
- ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC – General Priority – 01
- மிகவும் பிற்படுத்தப்படோர் மற்றும் சீர்மரபினர் – முன்னுரிமையற்றவர் MBC / DNC – (Women / Destitute Women) – 01.
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Thoothukudi Govt Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Thoothukudi govt vacancy 2022
விண்ணப்பிக்கும் முறை : www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவுத் தபாலில் அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
துத்துக்குடி மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2022 (மாலை 5 மணிக்குள்)
Thoothukudi GH Hospital Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here