Tirupathur District Health Society Jobs 2023

Tirupathur District Health Society Jobs 2023

திருப்பத்தூர் மாவட்ட நகர்புற மருத்துவமனை நிலையங்களில் வேலை – Tirupathur District Health Society Jobs 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tirupathur District Health Society Jobs 2023

1. பணியின் பெயர் : Medical Officer (மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • இளங்கலை (MBBS) மருத்துவ படிப்பு முடித்து மருத்துவக் கவுன்சிலிங்கில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ஆம் வகுப்பு தேர்ச்சியில் (உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாடம்).
  • 10 – ஆம் வகுப்பில் தமிழை மொழிப் படமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் / சுகாதார ஆய்வார் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரத்துறை இயக்குநர் அவர்களால் வழங்கப்படும் சான்று பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker / Support Staff)

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Tirupathur DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tirupathur District Health Society Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.tirupathur.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

National Health Mission Job Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

 துணை இயக்குநர்  சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

சேர்மன் லட்சமணன் தெரு,

திருப்பத்தூர் மாவட்டம் – 635 601.

Tirupathur District Health Society Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest Medical Officer vacancy

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
  • கையால் எழுதப்பட்ட / தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்.
  • சுயசான்றொப்பமிட்ட அனைத்து தகுதி கல்விச்சான்றிதழ் நகல்கள், மதிப்பெண் பட்டியல்கள் (10th, 12th, உயர்கல்விச்சான்றிதழ்கள்).
  • இருப்பிடச்சான்று, சாதிச்சான்று.
  • முன் அனுப்பவச் சான்றிதழ், கோவிட் கால களப்பணி முன் அனுபவச் சான்றிதழ் (தற்போதைய இணை இயக்குநர் / துணை இயக்குநர் / முதல்வர் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
  • சிறப்பு பிரிவினர்களுக்கு சான்று (Transgender / Differently Abled / Deserted wife / Destitute widow) சிறப்பு தகுதிச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ். (உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்).

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்