தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு – 2022
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் தமிழக கடலோர கிராமங்களில் சாகர் மித்ரா என்கின்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு ஒரு வருடத்திற்கு பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN Fisheries Department Recruitment 2022
1. பணியின் பெயர் : Sagar Mitra
காலியிடங்கள் : 433
சம்பளவிகிதம் : ரூ. 15,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Fisheries Science / Marine Biology / Zoology ஆகியப்பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது Chemistry / Botany / Biochemistry / Microbiology / Physics / Information Technology பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for TN Fisheries Department Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.08.2022
குறிப்பு :
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சம்மந்தப்பட்ட கடலோர மாவட்டங்களின் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் சார்ந்த உதவி இயக்குனரை அணுகவும்.
- கடலோர மீனவ கிராமங்களின் பட்டியல் மற்றும் அலுவலக முகவரிகள் PDF Link முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.
TN Fisheries Department Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE