tn jobs

திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பிரிவில் வேலைவாய்ப்பு -tn govt jobs 2022

திருப்பூர் மாவட்டத்தில்  (tn govt jobs) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் Universal Health Coverage திட்டங்களில் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : District Consultant 

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : Public Health / Social Sciences / Management இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MBBS / BDS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Social Worker 

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ. 13,000

கல்வித்தகுதி : Sociology / Social Work -ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Psychologist / Counselor

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ. 13,000

கல்வித்தகுதி : Psychology / MSW -ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Data Entry Operator 

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறனும் ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Lab Technician 

காலியிடங்கள் : 1

சம்பளம் : ரூ. 8,000

கல்வித்தகுதி : CMLT / DMLT தேர்ச்சியுடன் இரு சக்கர வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruppur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் :  24.1.2022

நேர்காணல் நடைபெறும் இடம் :

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,

S.F.No.147, பூலுவப்பட்டி பிரிவு,

நெருப்பெரிச்சல் சாலை,

திருப்பூர் – 641 602.

தொலைப்பேசி எண் : 0421 – 2478500.

E-Mail ID : dphtpr@nic.in   

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்