தமிழக அரசின் (tn govt jobs) நீர்வளத்துறையால் தஞ்சாவூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tn govt jobs
1. பணியின் பெயர் : Procurement Specialist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 1,00,000
வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் B.E தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும். அல்லது M.E முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 12 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Environmental Specialist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 1,00,000
வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் B.E தேர்ச்சியுடன் MBA முடித்திருக்க வேண்டும். அல்லது M.E அல்லது M.Sc (Environmental) முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tn govt jobs
3. பணியின் பெயர் : Social Specialist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 80,000
வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : M.S.W அல்லது M.A (Social) படிப்புடன் M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுமான துறையில் நிகழும் சமூகப் பாதிப்பு தடுப்புப் பணியில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Financial Specialist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 80,000
வயதுவரம்பு : 30.11.2021 தேதியின் படி 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வத்தகுதி : M.Com அல்லது M.B.A (Finance) அல்லது C.A அல்லது I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பணியில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tn govt jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : கல்வித்தகுதி, பணி அனுபவம், உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Superintending Engineer,
Water Resources Department,
Lower Cauvery Basin,
Santhapillai Gate,
Thanjavur – 613 001.
Email – ID : selcbtnj@gmail.com
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.11.2021.