TN Police Constable Recruitment 2022 – Apply online

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு – TN Police Constable Recruitment 2022

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு – 2022 -க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Constable jobs in Tamilnadu Government 2022

1. பணியின் துறை : காவல்துறை

i) பதவியின் பெயர் : இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)

காலியிடங்கள் : 2,180 (ஆண்கள் – 1,526 / பெண்கள் – 654)

ஊதிய விகிதம் : ரூ. 18,200 – 67,100

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பதவியின் பெயர் : இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

காலியிடங்கள் : 1,091 (ஆண்கள் மட்டும்)

ஊதிய விகிதம் : ரூ. 18,200 – 67,100

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Jobs in TamilNadu Police Department Jailwarder

2. பணியின் துறை : சிறை மற்றும் சீர்திருத்தத்துறை

 பதவியின் பெயர் : இரண்டாம் நிலை சிறைக் காவலர்

காலியிடங்கள் : 161 (ஆண்கள் – 153 / பெண்கள் – 8)

ஊதிய விகிதம் : ரூ. 18,200 – 67,100

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lastest TamilNadu Firemen Vacancy

3. பணியின் துறை : தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

பதவியின் பெயர் : தீயணைப்பாளர்

காலியிடங்கள் : 120 (ஆண்கள் மட்டும்)

ஊதிய விகிதம் : ரூ. 18,200 – 67,100

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit in TN Police Constable Vacancy 2022

அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பிப்போருக்கு வயதுவரம்பு :

பொதுப் பிரினவினர் (OC) : 01.07.2022 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.07.1994 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்).

பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) / BC (M) / MBC / DNC : 01.07.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.07.1994 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்).

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் SC / SC(A) / ST :  01.07.2022 அன்று 18 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.07.1991 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்)

மூன்றாம் பாலினத்தவர் : 01.07.2022 அன்று 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.07.1991 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்)

ஆதரவற்ற விதவைகள் : 01.07.2022 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.07.1985 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்)

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர்கள் :  01.01.2022 அன்று 47 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். (01.07.1975 – லிருந்து 01.07.2004 – க்குள் பிறந்திருக்க வேண்டும்)

Special Quoats in TN Police Constable Jobs 2022

சிறப்பு ஒதுக்கீடுகள் :

i) விளையாட்டு :

 ஒதுக்கீடு சதவிதம் : 10%

தகுதிகள் : அங்கிகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் தேசிய / தமிழகம் சார்பாக மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக பல்கலைக் கழகங்கள் சார்பாக பங்கு பெற்றவர்கள்

ii) முன்னாள் இராணுவத்தினர் :

 ஒதுக்கீடு சதவிதம் : 5%

தகுதிகள் :  இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுப் பெற்றவர்கள்.

iii) ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow) :

 ஒதுக்கீடு சதவிதம் : 3%

தகுதிகள் : வருவாய் கோட்ட அலுவலர் (RDO) / சார் ஆட்சியர் (Sub-Collector) / உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற ஆதரவற்ற விதவைகள்.

TNUSRB Jobs Vacancies 2022

குறிப்பு :
  • சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வு செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாவிடில் அந்தக்  காலியிடங்கள், பொது ஒதுக்கீட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டு வகுப்பு வாரியாகத் தேர்வு செய்யப்படுவர்கள்.
  • ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டிலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசு விதிகளின் அடிப்படையில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

TN Police Constable Recruitment 2022

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM) :

  • மொத்த காலிப் பணியிடங்களில் 20 % பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம் : ரூ. 250 /- தேர்வுக் கட்டணத்தை இணையதள வழி அல்லது இணையமில்லா வழியில் SBI வங்கியில் செலுத்துச் சீட்டு மூலமும் செலுத்தலாம்.

Selection Process for TN Police Constable Recruitment 2022

தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

  • எழுத்துத் தேர்வு ( பகுதி I தமிழ்மொழித் தகுதி தேர்வு) – (Tamil Language Eligibility Test)
  • எழுத்துத் தேர்வு ( பகுதி II முதன்மை எழுத்துத் தேர்வு ) – (Main Written Examination)
  • உடல் அளவீட்டு சோதனை – (Physical Measurement Test) 
  • சகிப்புத் தனமை சோதனை – (Endurance Test)
  • உடல் திறன் சோதனை – (Physical Efficency Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு – (Certificate  Verification)
  • இறுதி தேர்வு பட்டியல் – (Final Provisional Select List)

How to Apply for TN Police Constable Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.08.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்